மனிதன் பங்கு இயற்கையில் உண்டான உயிர் என்ற முறையில் மனிதன் வளர்ச்சியடைந்தான். இயற்கையின் போக்குகளைப் போலவே அதே திசையில் ஒரு எல்லை வரையிலும் - செயல் புரிந்தான். ஆனால் உயிர்ச்சூலமைப்போடு இணக்கமில்லாத தொழில் நுட்ப வளர்ச்சியில், மணிதன் சுய நலத்திற்கக்காகவே எல்லாவற்றையும் உற்பத்தி செய்கின்ற காரணத்தால் இயற்கையோடு மோதி அவதிக்குள்ளாகப் போகிறான். ச. முகமது அலி.
No comments:
Post a Comment