Thursday, September 6, 2012

பறவை நோக்கல் 

பறவை நோக்கல் என்பதன் அடிப்படை நோக்கம் அதன் அழகைப் பார்த்து வியப்பது, அதனைப் படம்பிடிப்பது, எந்த வகை மற்றும் 
என்ன பெயர் என்று தெரிந்துகொள்வது என்று வெறுமனே பொழுது போக்கு என்றில்லாமல் அவற்றின் வாழ்வு முறை, உணவுப் 
பழக்கம், இனப்பெருக்கம், கூடுகட்டும் முறை, வலசை வருதல் போன்றவற்றையும் உற்று நோக்கி அவைகளையும் நாம் பதிவு 
செய்யவேண்டும். பல்லுயிரியச் சுழற்சியில் பறவைகளின் பங்களிப்பைப் புரிந்து கொண்டு அதன் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தவேண்டும். சுற்றுச் சூழல் வளமாக இருக்கின்றதா மாசுபட்டிருகின்றதா என்பதை தெரிந்துகொள்ள பறவைகள் பற்றிய இந்தப் பதிவகள் மூலமாக நாம் அறியலாம். எனவே நண்பர்களே நாம் பறவை நோக்கலில் இன்னும் அறிமுகக் கட்டத்திலேயே இருக்காமல் அடுத்தகட்டத்திற்குச் செல்வது பற்றி ஆலோசித்து நடவடிக்கையில் இறங்கலாம்

4 comments:

  1. இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதினால் மிக அருமையான சூழலியல் கட்டுரைஅயக இருக்கும்

    ReplyDelete
  2. பதிலுரைக்கு நன்றி,
    தங்கள் முகவரியைத் தெரிவிக்கவும்,
    "அதோ அந்தப் பறவை போல" ச. முகமதுஅலி - புத்தகம் அனுப்புகிறேன்.
    எழுதுவதற்கு எனக்கு அனுபவம் போதாது. புத்தகம் பிடித்திருந்தால்
    அதற்க்குண்டான தொகையை அனுப்புங்கள், இல்லாவிட்டால் புத்தகத்தை
    திருப்பி அனுப்பிவிடுங்கள்.
    நன்றி.
    விஷ்வா.

    ReplyDelete
  3. பறவை நோக்கல்

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. மிக்க நன்றி.

    ReplyDelete